தேர்தலுக்கு இடையூறு விளைவித்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாவலப்பிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சராக கூட்டத்தில் இன்று(15.02) தெரிவித்துள்ளார்.
இன்று யானை காகம் மொட்டு கூட்டிணைந்து சதியை மேற்கொண்டு தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.