விம்பம் குறும்படம் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. ஈஸ்வர் மீடியா தயாரிப்பில் D.கோபிநாத் எழுதி இயக்கியுள்ள படமே விம்பம்.
தாய்க்கும் மகனுக்கும் இடையேயான அன்பின் பிணைப்பை விம்பமாக வழங்கியுள்ளார் இயக்குனர். ஷியாம் கணேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
கிஷோ, ஜாக்கி ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
