இலங்கையில் முதலீடு செய்ய அதானி நிறுவனதிற்கு அனுமதி!

இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை நிறுவும் கோரிக்கைக்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மன்னார் மற்றும் புனரீனில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களில் முதலீடு செய்ய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், குறித்த திட்டத்தில் 442 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்த காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதலீடு செய்ய அதானி நிறுவனதிற்கு அனுமதி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version