இந்தியாவின் நில நடுக்கம் இலங்கையை பாதிக்கும்!

இந்தியாவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலங்களான ஹிமாச்சல் – உத்தரகண்ட் பகுதிகளில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இலங்கை புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நில நடுக்கம் இலங்கையை பாதிக்கும்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version