அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருவதால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலைகள் குறைந்துள்ளது.

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலை 07 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெறும் பட்சத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

Social Share

Leave a Reply