இளைஞர்களுக்கான விசேட பூஜை வழிபாடு மற்றும் நற்போதனை!

போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்களை மனமாற்றி, நாட்டுக்கு நற்பிரஜையாக, முன்மாதிரியான வாழ்க்கை வாழும் இளைய சமுதாயமாக அவர்களை உருவாக்கிட இன்றைய பௌர்ணமி தினத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரோஷன் ரணசிங்கவின் ஆலோசனையின் கீழ், ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெறும் குறித்த வழிபாடு மற்றும் நற்போதனை நிகழ்வு 42வது முறையாக இன்றும் காலை 9 மணிக்கு நுகேகோடயில் அமைந்துள்ள நாலந்தராமா விஹாரயில் இடம்பெற்றது.

இளைஞர்களுக்கான விசேட பூஜை வழிபாடு மற்றும் நற்போதனை!

இளைஞர்களுக்கான விசேட பூஜை வழிபாடு மற்றும் நற்போதனை!

இளைஞர்களுக்கான விசேட பூஜை வழிபாடு மற்றும் நற்போதனை!

இளைஞர்களுக்கான விசேட பூஜை வழிபாடு மற்றும் நற்போதனை!

Social Share

Leave a Reply