ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 300.29 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கிடையில், அந்நிய செலாவணி பரிமாற்ற புள்ளிகளில் டொலரின் மதிப்பு 290 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது!

Social Share

Leave a Reply