கொழும்பில் சிறுமியருக்கான கிரிக்கெட் அக்கடமி

கொழும்பில் சிறுமியருக்கான கிரிக்கெட் பயிற்சிகளை பயிற்றுவிப்பாளர் கார்த்திக் தனது கங்காரூ கிரிக்கெட் அகாடமி ஊடக இன்று(16.03) முதல் ஆரம்பிக்கவுள்ளார்.

10 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான பயிற்சிகள் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை NCC உள்ளக வலை பயிற்சி வலை திடலில்(NCC Indor Nets) நடைபெறவுள்ளன.

அடிப்படை கிரிக்கெட் பயிற்சிகள் முழுமையாக வழங்கப்படவுள்ளன. தனிப்பட்ட பயிற்சிகள் அடங்கலாக இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு பயிற்றுவிப்பாளர் கார்த்திக் உடன் 07766443025 எனும் இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

கொழும்பில் சிறுமியருக்கான கிரிக்கெட் அக்கடமி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version