அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச 8 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (24.03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோவிற்கு மாற்றியமைக்கப்பட்ட விலைகள் பின்வருமாறு:

காய்ந்த மிளகாய்
ரூ.120 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.1380/-

சம்பா அரிசி (உள்ளூர்)
ரூ.11 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.199/-

வெள்ளை சர்க்கரை
ரூ.7 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.210/-

பெரிய வெங்காயம்
ரூ.10 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.119/-

நெத்தலி கருவாடு
ரூ.25 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.1100/-

கொண்டை கடலை
ரூ.15 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.555/-

உருளைக்கிழங்கு (உள்ளூர்)
ரூ.10 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.270/-

டின் மீன் 425 கிராம்
ரூ.10 – குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை – ரூ.520/-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version