பஸ் கட்டணங்களில் மாற்றம்!

நாளை (30 .03) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் காரணமாக குறித்த பஸ் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனைய பேருந்து கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பது குறித்து நாளை அறிவிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version