நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (06.04) அதிக வெப்பமான வானிலை தொடங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும்போது இந்த நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களதின் கூற்றின்படி எதிர்வரும் மே மாதம் இறுதி வரை இந்நிலை தொடரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.