மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

புனித வெள்ளியை முன்னிட்டு நாளைய தினம் (07.04) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் திறந்திருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மட்டும் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply