பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!

சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாகவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply