அதிவேக வீதிகளது கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரோ பந்துல குணவர்தனவினால் அதி விசேட வர்த்தமானி மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்த கட்டணம் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள முழுமையான கட்டண விபரம்