மாமன்னன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வைகை புயல் வடிவேலு பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாமன்னன் படத்தின் முதல் போஸ்டர் கடந்த மே 1ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து இருந்தது.
இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் அவர் இசைப்புயலின் இசையில் பாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தது.
மிக விரைவில் பாடல் குறித்த மேலதிக தகவல்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.