வாரத்திற்கு மூன்று முறை சேவையை ஆரம்பிக்கும் ஏர் சீனா விமானங்கள்!

ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு மூன்று முறை ஏர் சீனா விமானங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த விமான சேவைகள் ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக சீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் மாதங்களில் பயண தடவைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தலத்தில் பதிவிட்டுள்ளார். தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply