பால் மா விலையில் மாற்றம்!

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ளார்.

பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து,
நாளை மறுதினம் முதல் (15.05) கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய் குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply