இலங்கையில் நிலநடுக்கம்!

இலங்கையில் கதிர்காமம் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (15.05) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாகவும், இந்த நிலநடுக்கம் 2.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version