அடுத்த ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தரம் 6 முதல் தரம் 13 வரையானா வகுப்புகளுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை கற்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் நேற்று (16.05) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இதனைக் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் தெரிவு செய்யப்பட்ட இருபது பாடசாலைகளில் இந்த படங்களின் முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.