இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு!

2023- 2025 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாக்கெடுப்பின்றி அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2019 இல் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷம்மி சில்வா மூன்றாவது முறையாக மீண்டும் பதவியேற்கவுள்ளதுடன், இரண்டாம் முறையாகவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version