க.போ.த சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

க.போ.த சாதாரணதர பரீட்சைகள் இன்று (29.05) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு, க.போ.த சாதாரணதர பரீட்சைகள் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4,72,553 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version