வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு அமைய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கலிலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வெப்பத்தின் குறியீடு அதிகரித்துள்ளமையால், மனித உடல் உணரப்படும் வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.