47 ஆவது தேசிய கிராண்ட் கேம்ஸ் போட்டியின் செஸ் போட்டிகள் நாளை (15.06) நள்ளிரவு ஆரம்பமாகவுள்ளன.
டொரிங்டன் மைதானத்தில் நாளை (15.06) இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டி வரும் 19ம் திகதி வரையில் நடைபெறவுள்ளதுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.