2023 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (07.07) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2023 ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளை இவ்வாண்டின் இறுதிக்குள் நடாத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.