போலி மஹிந்த ராஜ்பக்ச மீது தாக்குதல்

அனுராதாபுரத்தில் இன்று விவசாயிகளின் போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் மிக பெரியளவிலானவர்கள் கலந்து கொண்டனர்.


இராசாயன உரம், கிருமிநாசினிகள் இல்லாமல் போனதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து விவசாயிகளும், மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


இந்தப் போராட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச போல வேடம் போட்டு ஒருவர் போராட்ட இடத்துக்கு வர அவர் அடித்து விரட்டப்படுவது போல வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த நாடகம் தகவல் ஒன்றினை சொல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டதக்க தென்படுகிறது.

போலி மஹிந்த ராஜ்பக்ச மீது தாக்குதல்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version