அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (14.07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் விசேடமாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply