கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது!

தனமல்வில பிரதேசத்தில் கஞ்சா தோட்டமொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 22 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இப்பிரதேசம் சுமார் 40 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்டதுள்ளதுடன், அங்கு 8,800 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply