இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் சற்றுமுன்னர் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்ற நிலையில் அவரை இந்தியா வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன்னர் ஹைத்ராபாத் இல்லத்துக்கு வந்த ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பளித்துள்ளார்.