அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தமன்னா இணைந்து நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் காவலா பாடல் சக்கை போடு போட்டு பட்டி தொட்டியெங்கும் கலக்கும் நிலையில், தமன்னா தனது ட்விட்டர் தளத்தில் புதிய புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.
You must be logged in to post a comment.