உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை 85 டாலர்கள் வரை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகனாகில் தெரிவித்துள்ளன.
இதனால், டபிள்யூ.டி.ஐ. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84 டாலர் 40 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும், பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84 டாலர் 40 காசுகளாக பதிவாகியுள்ளது.