கோல் டைட்டன்ஸ் அணி அபார துடுப்பாட்டம்.

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாம் நாளின் இரண்டாவது போட்டி கோல் டைட்டன்ஸ் மற்றும் பி-லவ் கண்டி அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் டைட்டன்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. ஆரம்பத்தில் காலி அணி மெதுவான ஆரம்பத்தை பெற்றனர். இருப்பினும் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறிய போது மத்திய வரிசையில் டிம் செய்பேர்ட், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் வேகமாக துடுப்பாடி அணியை மீட்டனர். டிம் செய்பேர்ட்டின் துடுப்பாட்டம் இந்தப் போட்டியில் காலி அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் என நம்பலாம்.

இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் மெதுவான ஆடுகளம் என்பதனால் இந்த ஓட்ட எண்ணிக்கையை கண்டி அணி துரத்தியடிப்பது இலகுவானதல்ல.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஷெவோன் டானியல்பிடி- கமிந்து மென்டிஸ் 253131
லசித் குரூஸ்புல்லேRun Out 111410
பானுக ராஜபக்சபிடி- தனுக டபரே 040700
டிம் செய்பேர்ட்பிடி- வனிந்து ஹசரங்கமுகமட் ஹஸ்னைன்743955
ஷகிப் அல் ஹசன்Run Out 302102
தசுன் ஷானக     
லஹிரு சமரகோன்     
      
      
      
      
உதிரிகள்  21   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்180   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
முஜீப் உர் ரஹ்மான்04002500
இசுரு உதான04003000
அமீர் ஜமால்03004301
முகமட் ஹஸ்னைன்04002601
வனிந்து ஹசரங்க04002701
கமிந்து மென்டிஸ்01001600

அணி விபரம்

பி-லவ் கண்டி : தினேஷ் சந்திமால், தனுக டபரே, அஞ்சலோ மத்யூஸ், இசுரு உதான, கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்க (c), அமீர் ஜமால், முகமட் ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான், ஆஷிப் அலி,  அஷேன் பண்டார

கோல் டைட்டன்ஸ்: ஷெவோன் டானியல், லசித் குரூஸ்புல்லே, பானுக ராஜபக்ச, டிம் செய்பேர்ட்(wk), ஷகிப் அல் ஹசன், தசுன் ஷானக (c), லஹிரு சமரகோன், தப்ரைஸ் ஷம்சி, கசுன் ராஜித, அகில தனஞ்சய

Social Share

Leave a Reply