வடமாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீபாவளி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை

Social Share

Leave a Reply