நடைபெற்றுக் ஓகொண்டிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான டிக்கெட்கள் விலைகள் குறக்கபப்ட்டுள்ளன.
போட்டியை பார்வையிட மிகவும் குறைந்த பார்வையாளர்களே வருகை தந்துள்ள நிலையில் இந்த விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது.
C மற்றும் D பார்வையாளர் மண்டபங்களுக்கான மேல்தட்டுகள் டிக்கெட்கள் 1000 ரூபாவாகவும், C மற்றும் D பார்வையாளர் மண்டபங்களுக்கான டிக்கெட்கள் 500 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
மைதானத்துக்கு அருகில் வித்தியா மாவத்தையில் டிக்கெட்களை பெற்றுக் கொள்ள முடியும்.