வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உபகரணங்கள் அன்பளிப்பு

வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான அலுவலக தளபாடங்கள், இன்றைய தினம் மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த உபகரணங்கள் வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி மகேந்திரன் மற்றும் வவுனியா பிராந்திய தொற்றுயியலாளர் வைத்தியகலாநித லவன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உபகரணங்கள் அன்பளிப்பு
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version