ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 1.30 அளவில் பெய்ய ஆர்மபித்த மழை பனி பொலிவு போன்று தொடர்ந்தும் பெய்து வருவதனால் மைதானம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மழை விடும் பட்சத்தில் போட்டி ஆரம்பிக்கும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் 9 மணியளவில் போட்டி ஆரம்பிக்க வேண்டும். தவறினால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும்.
போட்டி கைவிடப்பட்டால் இலங்கை அணி இறுதிப் போட்டி வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.
நாணய சுழற்சிக்கான நேரம் பி.ப 2.30. போட்டி ஆரம்பிக்கும் நேரம் பி.ப 3.00
2.30 இற்கு மைதான நிலவரம்
