பங்களாதேஷ் அபார வெற்றி

சர்வதேசக் கிரிக்கெட் பேரவை உலகக்கிண்ண தொடரின் மூன்றாம் நாளின் முதற் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தான் அணியை 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் முதற் தடவையாக உலகக்கிண்ண தொடரில் இன்றே சந்தித்திருந்தன.

இந்தியா, தர்மசாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்த்தில் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்திய போதும் பங்களாதேஷ் அணியின் சிறந்த பந்துவீச்சு மூலம் தடுமாறி விக்கெட்களை இழந்ததன் மூலம் போராடக்கூடிய நிலையை அடையமுடியவில்லை.

முதல் விக்கெட் 47 ஓட்டங்களிலும், இரண்டாவது விக்கெட் 87 ஓட்டங்களிலும் வீழ்த்தப்பட்ட நிலையில் 152 ஓட்டங்களுக்கு ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்களையும் 37.2 ஓவர்களில் வீழ்ந்தது. ஷகிப் அல் ஹசன் ஆரம்பமா முதலே சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றினார். மெஹதி ஹசன் மிர்ஸாவும் சிறப்பாக பந்துவீசினார்கள். இறுதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்ற சகலரது பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 34.4 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. முதலிரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், மெஹதி ஹசன் மிராஸ், நஜிமுல் ஹொசைன் சான்டோ ஆகியோர் நல்ல இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி வெற்றியை இலகுபடுத்தினர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரன்ஷித் ஹசன் தமீம்Run Out 051310
லிட்டொன்  டாஸ்Bowledபஷால்ஹக் பரூக்கி  131820
மெஹிதி ஹசன் மிராஸ்பிடி- ரஹ்மத் ஷாநவீன் உல் ஹக்577350
நஜ்முல் ஹொசைன் சாண்டோ  598331
ஷகிப் அல் ஹசன்பிடி -பஷால்ஹக் பரூக்கி  அஸ்மதுல்லா ஓமர்சாய்141920
முஷ்பிகுர் ரஹீம் 020300
       
       
       
       
       
உதிரிகள்  08   
ஓவர்  34.4விக்கெட்  04மொத்தம்158   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பஷால்ஹக் பரூக்கி  05001901
முஜீப் உர் ரஹ்மான்07003000
நவீன் உல் ஹக்5.4003101
ரஷீட் கான்09004800
மொஹமட்  நபி06011800
அஸ்மதுல்லா ஓமர்சாய்02000901
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்பிடி – ரன்ஷித் ஹசன்முஸ்ரபைசூர் ரஹ்மான்476241
இப்ராஹிம் ஷர்டான்பிடி – ரன்ஷித் ஹசன்ஷகிப் அல் ஹசன்222531
ரஹ்மத் ஷாபிடி- லிட்டொன்  டாஸ்ஷகிப் அல் ஹசன்182510
ஹஷ்மதுல்லா ஷஹிதிபிடி- தௌஹித் ரிடோய்மெஹிதி ஹசன் மிராஸ்183820
நஜிபுல்லா ஷர்டான்Bowledஷகிப் அல் ஹசன்051300
மொஹமட் நபிBowledரஸ்கின் அஹமட்061200
அஸ்மதுல்லா ஓமர்சாய்Bowledஷொரிஃபுல் இஸ்லாம்222040
ரஷீட் கான்Bowledமெஹிதி ஹசன் மிராஸ்090610
முஜீப் உர் ரஹ்மான்Bowledமெஹிதி ஹசன் மிராஸ்010400
நவீன் உல் ஹக்பிடி- தௌஹித் ரிடோய்ஷொரிஃபுல் இஸ்லாம்000600
பஷால்ஹக் பரூக்கி      000300
உதிரிகள்  08   
ஓவர்  37.2விக்கெட்  10மொத்தம்156   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ரஸ்கின் அஹமட்06003201
ஷொரிஃபுல் இஸ்லாம்6.2013402
முஸ்ரபைசூர் ரஹ்மான்,07012801
ஷகிப் அல் ஹசன்08003003
மெஹிதி ஹசன் மிராஸ்09032503
மஹ்முதுல்லா01000100

அணி விபரம்

ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மதுல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான், ரஹ்மத் ஷா சுர்மதி, நஜிபுல்லா ஷர்டான், முகமது நபி எய்சகில், அஸ்மதுல்லா ஓமர்சாய், ரஷீட் கான்,முஜீப் உர் ரஹ்மான், அஹமட் லகன்வாய், நவீன் உல் ஹக் முரீத், பஷால்ஹக் பரூக்கி

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன் (தலைவர்), லிட்டொன் டாஸ், ரன்ஷித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ததௌஹித் ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், ரஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான்,ஷொரிஃபுல் இஸ்லாம்

Social Share

Leave a Reply