ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.