11 வயது சிறுவனுக்கு போதைபொருள் கலந்த இனிப்பு கொடுத்து பலமுறை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பஸ் சாரதி இன்று (14.10) கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த பஸ் சாரதிக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பிணைகள் இரண்டு செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.