நியூசிலாந்து முதலிடத்தை கைப்பற்றியது.

நியூசிலாந்து முதலிடத்தை கைப்பற்றியது.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினாறாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது.

இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற குழு நிலைப்போட்டிகளின் நான்காம் கட்டம் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

289 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி பெரியளவில் கூறுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சு கலவையாக பந்துவீசி விக்கெட்களை தகர்த்து ஆப்கானிஸ்தான் அணியை தடுமாற வைத்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

நியூசிலாந்து ஆரம்ப விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. வில் ஜங், ரச்சின் ரவீந்திரா 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு அணியின் ஓட்ட எண்ணிக்கையை சிறிதளவு உயர்திக்கொடுத்தனர். ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்ததை தொடர்ந்து அடுத்த இரு விக்கெட்களும் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. க்ளன் பிலிப்ஸ், டொம் லெதாம் ஆகியோர் நிதானமாக துடுப்பாடி 144 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்துகொண்டனர். இதன் மூலமாக நியூசிலாந்து அணி பலமான நிலைக்கு சென்றது.

ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வெற்றி பெற்ற நிலையிலில் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு அச்சுறுத்தல் வழங்குமென எதிர்பார்க்கப்பட்து. ஆனால் அது தலைக்கீழாக மாறிப்போனது. நியூசிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 1 வெற்றியினை தனதாக்கியுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரஹ்மனுல்லா குர்பாஸ்Bowledமட் ஹென்றி112101
இப்ராஹிம் ஷர்டான்பிடி –மிட்செல் சென்ட்னர்டிரென்ட் போல்ட்141520
ரஹ்மத் ஷாபிடி –ரச்சின் ரவீந்திரரச்சின் ரவீந்திர366210
ஹஷ்மதுல்லா ஷஹிதிபிடி –மிட்செல் சென்ட்னர்லொக்கி பெர்குசன்082910
அஸ்மதுல்லா ஓமர்சாய்பிடி – ரொம் லெதாம்டிரென்ட் போல்ட்273220
இக்ரம்  அலிகில்       
மொஹமட் நபிBowledமிட்செல் சென்ட்னர்070910
ரஷீட் கான்பிடி – டெரில் மிட்செல்லொக்கி பெர்குசன்081301
முஜீப் உர் ரஹ்மான்பிடி – வில் ஜங்லொக்கி பெர்குசன்040310
நவீன் உல் ஹக்பிடி – மார்க் சப்மன்மிட்செல் சென்ட்னர்000100
பஷால்ஹக் பரூக்கி    பிடி – டெரில் மிட்செல்மிட்செல் சென்ட்னர்000200
உதிரிகள்  05   
ஓவர்  34.4விக்கெட்  10மொத்தம்139   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டிரென்ட் போல்ட்07011801
மட் ஹென்றி05021601
மிட்செல் சென்ட்னர்7.4003903
லொக்கி பெர்குசன்07011903
கிளென் பிலிப்ஸ்03001300
ரச்சின் ரவீந்திர05003401
     
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டெவோன் கொன்வேL.B.Wமுஜீப் உர் ரஹ்மான்201830
வில் ஜங்பிடி – இக்ரம் அலிகில்  அஸ்மதுல்லா ஓமர்சாய்546443
ரச்சின் ரவீந்திரBOWLEDஅஸ்மதுல்லா ஓமர்சாய்324121
டெரில் மிட்செல்பிடி – இப்ராஹிம் ஷர்டான்ரஷீட் கான்010700
ரொம் லதாம்BOWLEDநவீன் உல் ஹக்687432
கிளென் பிலிப்ஸ்பிடி – ரஷீட் கான்நவீன் உல் ஹக்718044
மார்க் சப்மன்  251221
மிட்செல் சென்ட்னர்  070510
       
       
       
உதிரிகள்  10   
ஓவர்  50விக்கெட்  06மொத்தம்288   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்விக்
முஜீப் உர் ரஹ்மான்10005701
பஷால்ஹக் பரூக்கி07013900
நவீன் உல் ஹக்08004802
மொஹமட் நபி08014101
ரஷீட் கான்10004301
அஸ்மதுல்லா ஓமர்சாய்06003602
     
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
நியூசிலாந்து04040000081.923
இந்தியா03030000061.841
தென்னாபிரிக்கா03020100041.385
பாகிஸ்தான்0302010004-0.137
இங்கிலாந்து0301020002-0.084
பங்களாதேஷ்0301020002-0.699
அவுஸ்திரேலியா0301020002-0.734
நெதர்லாந்து0301020002-0.993
ஆப்கானிஸ்தான்0301030002-1.250
இலங்கை0300030000-1.532
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version