அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் இந்த வருடத்தின் இரண்டாம் பாடசாலை தவணை நாளையுடன் (27.10) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வருடத்தின் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது