ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை நீக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்ட்டில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சுமதி அந்த அமைப்பின் நிர்வாக சபை விளக்கவேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசாவினால் இன்று பாரளுமன்றத்தில் சட்ட மூலம் முன் வைக்கப்பட்டது.

இந்த சட்ட மூலம் தொடர்பில் முழு நாள் விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதம் மூலமான வாக்களிப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதனை நடைமுறைப்பபடுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

Social Share

Leave a Reply