மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பில் ஜனாதிபதி ரணில்

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு இன்று (17.11) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

Social Share

Leave a Reply