அமெரிக்காவில் புயல் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் பலத்த மழையுடன் கூடிய புயல் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீரற்ற வானிலையால் டென்னசியில் சுமார் 85 வீடுகளில் மின்சாரம் துண்;டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.