வெனிசுலாவில் வாகன விபத்து – பலர் உயிரிழப்பு..!

வெனிசுலாவின் தலைநகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தி ஒன்று கார்கள் பலவற்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தின் போது காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மேலும் 17 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற இடத்தில் தீ பரவியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version