பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியின் முதலாம் கட்ட பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இதன்காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version