அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலுக்கான விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் படங்களை நகலெடுப்பதற்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்;கமைய, புகைப்பட கலைஞரினால் நகலுக்கான கட்டணமாக 400 ரூபாவினை அறிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை , டிஜிட்டல் படங்களுக்காக 150 ரூபா அறவிடப்பட்ட நிலையில் தற்போது அறவிடப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.