இந்தியன் பிரீமியர் லீக் 2024 இற்கான ஏலம் இன்று (19.12) டுபாய், கொல அரீனாவில் ஆரம்பித்தது. இந்த ஏலத்தில் 72 வீரர்கள் அணிகளினால் வாங்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் 3 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். இந்த ஏலத்தில் அதிக விலையில் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ்
டெரில் மிட்செல் ₹14,00,00,000
சமீர் ரிஸ்வி ₹8,40,00,000
ஷர்டுல் தாகூர் ₹4,00,00,000
முஸ்தபிசுர் ரஹ்மான் ₹2,00,00,000
ரச்சின் ரவீந்திரா ₹1,80,00,000
அவனிஷ் ராவோ அரவெலி ₹20,00,000
டெல்லி கபிடல்ஸ்
குமார் குஷ்கர ₹7,20,00,000
ஜை ரிச்சர்ட்சன் ₹5,00,00,000
ஹரி புரூக் ₹4,00,00,000
சுமித் குமார் ₹1,00,00,000
ஷை ஹோப் ₹75,00,000
ட்ரிஸ்டன் டப்ஸ் ₹50,00,000
ரசிக் டர் ₹20,00,000
ரிக்கி புய் ₹20,00,000
சுவஷ்திக் சிக்காரா ₹20,00,000
குஜராத் டைட்டன்ஸ்
ஸ்பென்சர் ஜோன்சன் ₹10,00,00,000
ஷாஹ்ருக் கான் ₹7,40,00,000
உமேஷ் யாதவ் ₹5,80,00,000
ரொபின் மின்ஸ் ₹3,60,00,000
சுஷாந்த் மிஷ்ரா ₹2,20,00,000
கார்த்திக் தியாகி ₹60,00,000
அஸ்மதுல்லா ஒமர்ஸை ₹50,00,000
மனவ் சுதர் ₹20,00,000
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மிட்செல் ஸ்டார்க் ₹24,75,00,000
முஜீப் உர் ரஹ்மான் ₹2,00,00,000
சேர்ப்பன் ருத்தர்போர்ட ₹1,50,00,000
கஸ் அட்கின்சன் ₹1,00,00,000
சேட்டன் சக்கரியா ₹50,00,000
மனீஷ் பாண்டி ₹50,00,000
ஷிரிக்கர் பரத் ₹50,00,000
அங்கிரிஷ் ரகுவன்ஷி ₹20,00,000
ரமந்தீப் சிங் ₹20,00,000
சகிப் ஹுசைன் ₹20,00,000
லக்னோ சுப்பர் ஜையண்ட்ஸ்
ஷிவம் மாவி ₹6,40,00,000
M சித்தார்த் ₹2,40,00,000
டேவிட் வில்லி ₹2,00,00,000
அஷ்டொன் டேர்ணர் ₹1,00,00,000
அர்ஷின் குல்கர்னி ₹20,00,000
மொஹமட் அர்ஷத் கான் ₹20,00,000
மும்பை இந்தியன்ஸ்
ஜெரால்ட் கொட்சியா ₹5,00,00,000
நுவான் துஷார ₹4,80,00,000
டில்ஷான் மதுஷங்க ₹4,60,00,000
மொஹமட் நபி ₹1,50,00,000
ஷிவலிக் ஷர்மா ₹20,00,000
ஷ்ரேயாஸ் கோபால் ₹20,00,000
அன்ஷுல் கம்பொஜ் ₹20,00,000
நமன் டிர் ₹20,00,000
பஞ்சாப் கிங்ஸ்
ஹர்ஷால் பட்டேல் ₹11,75,00,000
ரில்லி ரொஸ்ஸவ் ₹8,00,00,000
கிரிஸ் வோக்ஸ் ₹4,20,00,000
தனய் தியாகராஜன் ₹20,00,000
ப்ரின்ஸ் செளதரி ₹20,00,000
விஷ்வந் பிரதாப் சிங் ₹20,00,000
அஷுதோஷ் ஷர்மா ₹20,00,000
ஷஷங்க் சிங் ₹20,00,000
ராஜஸ்தான் ரோயல்ஸ்
ரோவ்மன் பொவெல் ₹7,40,00,000
ஷுபம் தூபேய் ₹5,80,00,000
நன்றே பேர்கர் ₹50,00,000
டொம் கொஹ்லர் கட்மோர் ₹40,00,000
அபிட் முஷ்தக் ₹20,00,000
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அல்சாரி ஜோசெப் ₹11,50,00,000
யாஷ் தயால் ₹5,00,00,000
லொக்கி பெர்குசன் ₹2,00,00,000
டொம் கரண் ₹1,50,00,000
சவுரவ் செளஹான் ₹20,00,000
சுவப்னில் சிங் ₹20,00,000
சன்ரைசஸ் ஹைதராபாத்
பட் கமின்ஸ் ₹20,50,00,000
ட்ரவிஸ் ஹெட் ₹6,80,00,000
ஜெய்தேவ் உனட்கட் ₹1,60,00,000
வனிந்து ஹசரங்க ₹1,50,00,000
ஜதவெத் சுப்ரமன்யன் ₹20,00,000
ஆகாஷ் சிங் ₹20,00,000