மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள போதிலும் தீர்வுகள் கிடைக்கக்பெறவில்லை..!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டு தருமாறு கோரி பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று நூறாவது நாளாகவும் தொடர்கின்றது.

சித்தாண்டி முருகன் ஆலய வளாகத்தில் இருந்து போராட்டம் இடம்பெறும் பகுதி வரை இன்றைய தினம் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply