ஜப்பான் கடற்பகுதியில் இன்று பிற்பகல் நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன.
குறித்த நிலஅதிர்வு 6.5மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
முதல் நிலஅதிர்வு ஏற்பட்டு 22 நிமிடங்களின் பின்னர் 2வது நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.