விவாசாயிகளுக்கு எச்சரிக்கை..!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சோளப்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சோள பயிர்ச்செய்கையின் போது சோளத்தின் நிறத்தில் மாற்றம் வேர்கள் பழுதடைதல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சோள பயிர்ச்செய்கையின் போது 20 முதல் 25 சோளச் செடிகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் விவசாய ஆலோசகர் ஒருவரை நாடுமாறு சோள விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply